July 07, 2018
இலங்கையின் முன்னாள் கிரிக்கட் நட்சத்திரம் சமிந்த வாஸ் ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக
அரசியலில் களமிறங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் அவர் பிரதம அமைச்சர் ரனில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடி உள்ளதாக தகவல் வெளியாகிதுள்ளது.
இந்திய சினிமா பிரபலம் பிரபுதேவாவின் திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ள சமிந்த வாஸ் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து அரசியலில் குதிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment