Monday, July 16, 2018

சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி 2018. உயரம் பாய்தல் மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிக்கு தெரிவு.

July.17.2018

இறக்காமம்  றோயல் கனிஷ்ட கல்லூரி மாணவன் முகம்மட் றிஸ்வி முகம்மட் சஹீப் என்பவர்  12 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் கோட்ட மட்டத்திலும் வலய மட்டத்திலும் வெற்றி பெற்று மாகாண மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அவர் பல வெற்றிகள் பெற இவ்வித்தியாலத்தின் அதிபர் ,ஆசிரியரகள், மாணவர்கள் ஏனைய சமூகத்தினர் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றார்கள்.

இவர் ஏ. எம். எம். றிஸ்வி ஆசிரியரின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment