June 17, 2018
காத்தான்குடியில் குப்பி விளக்கில் பதினெட்டு ஆண்டுகள் வாழ்ந்த இந்த வயோதிபத்தாய் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை மின்சார வெளிச்சத்தில் கொண்டாடுகிறார் .
இந்த தாய் மின்சார இணைப்பை பெற்றுக்கொள்வதற்கு உதவுமாறு எமது ஒஷா நிறுவனம் கேட்டிருந்தது . இதனை ஏற்று நல்ல உள்ளங்கள் சில உதவியதன் பயனாக இவருக்கு மின் இணைப்பை ஒஷா நிறுவனம் பெற்று க் கொடுக்க முடிந்தது .
இன்று இந்த தாய் மின் ஒளியில் மகிழ்ச்சியாக காணப்படுகிறார்.இத்தருணத்தில் ஒன்றைச்சொன்னார். "எனக்கு இந்த கரண்டை பெற்றுத்தந்த பிள்ளைகளுக்கு சுவர்கம்தான் கிடைக்கும் 18 வருசத்துக்கு பிறகு லயிட்டில் இருக்கிறேன்" . என்றார்.






0 comments:
Post a Comment