20.12.2018
ஜனாதிபதியின் அடுத்த வெளிநாட்டு சுற்று பயணித்தின் பின்னர் ஏனைய அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் வஜிர அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.






0 comments:
Post a Comment