Friday, November 2, 2018

ரணிலை வெளியேற்றுமாறு FCIDல் முறைப்பாடு

03.11.2018

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க சட்டவிரோதமாக தங்கியிருப்பதாகவும் அவரை வெளியேற்றுமாறும் கோரி நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முறையிடப்பட்டுள்ளது.

கடும்போக்கு அமைப்புகளான சிங்கள ராவய, பொது பல சேனா போன்றவை இம்முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ள அதேவேளை, ரணிலுக்கு அங்கிருக்க உரிமையில்லையெனவும் குறித்த அமைப்புகள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment