03.11.2018
மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்துள்ளது ஐக்கிய தேசியக் கட்சி.
திடீர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்சவின் நியமனம் சட்ட விரோதம் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்து வருகின்ற போதிலும் மஹிந்த தனது கடமைகளைப் பொறுப்பேற்று இயங்கி வருகிறார்.
இந்நிலையிலேயே நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக லக்ஷ்மன் கிரியல்ல தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Sonakar.com
0 comments:
Post a Comment