November 09, 2018
இன்று நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்பட வாய்ப்புள்ளதாக முன்னாள் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா டிவிட்டர் கணக்கில் தகவல் வெளியிட்டுள்ளார்.
அவரது உத்தியோகபூர்வ டிவிட்டர் பக்கத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இன்றும் சில அமைச்சுப்பதவிகள் வழங்கப்பட்ட நிலையில் ஜனாதிபதி பாராளுமன்றத்தினை கலைக்க வாய்ப்புள்ளதாக முன்னாள் அமைச்சர் ஹர்ஷ ஊகம் வெளியுட்டுள்ளார்.
0 comments:
Post a Comment