November 04, 2018
தொடர்ந்து இழுத்துப் பிடிக்க முடியாது , நாம் ஒரு சிலரே எஞ்சுவோம் போல தெரிகிறது என முஸ்லிம் கட்சி தலைவர்கள் பிரதமரிடம் கூறியுள்ளதாக கொழும்பு ஊடக தகவல்கள் தெரிவித்துள்ளன.
முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சில உறுப்பினர்கள் அரசுடன் இணைந்துகொள்ள பேசிவருவதாக தகவல்கள் வெளியிருந்த நிலையில் மு கா பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மற்றும் அ இ ம கா பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் ஆகியோர் நேற்று ஜனாதிபதி காரியாளயத்திற்கு சென்று திரும்பியிந்தனர்.
இந்த நிலையில் அரசுடன் முஸ்லிம் கட்சி தலைவர்கள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாககவும் தொடர்ந்து இழுத்துப் பிடிக்க முடியாது , நாம் ஒரு சிலரே எஞ்சுவோம் போல தெரிகிறது என முஸ்லிம் கட்சி தலைவர்கள் பிரதமரிடம் கூறியுள்ளதாக கொழும்பு ஊடக தகவல்கள் தெரிவித்துள்ளன.
0 comments:
Post a Comment