02.11.2018
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரசிங்கவை சந்தித்தமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
இதன்போது, அலரி மாளிகையில் இருந்து ரணில் விக்கிரமசிங்க வெளியேறும் போது அவருக்கான அனைத்து பாதுகாப்பு வழங்கப்படும் என கூறியதாக கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அவர் அங்கிருந்து வெளியேறிய பின்னர் அவ்வாறு பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment