November 9, 2018
ஜனாதிபதி கையொப்பமிடப்பட்ட பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் தற்பொழுது அச்சிடப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவ்வறிவித்தல் வெளியான பின்னரே தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன சற்று முன்னர் தெரிவித்தார்.
இதேவேளை, அமைச்சரவை இணைப் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமாகிய கெஹெலிய ரம்புக்வெல்லவும் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.
0 comments:
Post a Comment