August 6, 2018
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஊடக பேச்சாளராக கொழும்பு மாநகரசபை ஸ்ரீ லங்கா பொதுஜன பெறமுண உறுப்பினர் மிலிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2020 ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி அபேட்சகராக கோட்டபாய ராஜபக்ஷவை முன்னிறுத்துவதாக கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment