August 6, 2018
எண்டர்பிரைஸஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “மாத்ய அருண” என்ற ஊடகவியலாளர்களுக்கான கடன் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
ஊடகவியலாளர்களுக்கு இலகுவான முறையில் தமது பணிகளை மேற்கொள்வதற்கான உபகரணங்களை இந்தக் கடன் திட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
ஊடகவியலாளர்களுக்குத் தேவையான உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்காக, மூன்று லட்சம் ரூபா வட்டியில்லாத கடன் வசதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment