18.07.2018
சட்டவிரோத போதை பொருளுடன் குளியாபிட்டி பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் காவலாளியாக பணி புரியும் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கைது செய்யப்பட்டவரிடமிருந்து 2 கிரம் 8 மில்லிகிராம் அடங்கிய 8 ஹெரோயின் போதை பொருள் பைக்கற்றுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






0 comments:
Post a Comment