Thursday, December 20, 2018

இயற்கை அனர்த்தம் மின்னல் தாக்கம் சூறாவளி சுனாமி வெள்ளப்பெருக்கு போன்ற பல அனர்த்தங்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதும், விழிப்புணர்வு அடைவதும்

20.12.2018

இயற்கை அனர்த்தம் மின்னல் தாக்கம் சூறாவளி சுனாமி  வெள்ளப்பெருக்கு போன்ற பல அனர்த்தங்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதும், விழிப்புணர்வு அடைவதும் என்ற தலைப்பில்

இறக்காமம் இஸ்மாயில் ஹுஸன்தீன்(B Ed) ஆசிரியர் (அம்பாறை விசேடநிருபர்)
அவர்களினால் எழுதப்பட்ட காட்டுரையின் உள்ளடக்கம்.(தினகரன் (18..12 .2018 )

மளிதன் இயற்கையுடன் ஒன்றித்து வாழும்போது பாதிப்புக்கள் வருவது குறைவு. ஆனால் மனிதன் இயற்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் போது  இயற்கைச் சமநிலை குழப்பமடைந்து அனர்த்தங்கள் ஏற்படும்.

பாவச் செயல்கள் அதிகரிப்பதன் காரணமாக உலகில் அனர்த்தங்கள் ஏற்படுகிறது.என்பது சமயப் பெரியார்களின்கருத்து எனவே மனிதன் மற்றவரை துண்புறுத்தாமல் இறை திருப்தியைப் பெறுவதற்காகாக  வாழவேண்டும்  அந்தவகையில் சில அனர்த்தங்கள்......

# மின்னல் தாக்கம் எவ்வாறு ஏற்படுகிறது?

# மின்னல் தாக்கத்தின் வகைகள் எவை?

# மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெறும் வழிகள் எவை?

# சூறாவளியின் தாக்கம் ,சூறாவளியின் போது பாதுகாப்புபெறும் நடை முறைகள்

# சுனாமி ஏற்படும் முறை ,அதற்கான அறிகுறிகள், பாதுகாத்துக் கொள்ளும் முறைகள் போன்ற விடயங்கள் இக்கட்டுரையில் அமைந்துள்ளது.

மேலதிக தகவல் கீழ் உள்ள பத்திரிகையை வாசிக்கவும்

0 comments:

Post a Comment