03.12 2018
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் கிலோ ஒன்றுக்கான விசேட வர்த்தகப் பொருட்கள் மீதான வரி இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த வரியானது 40 ரூபாவிலிருந்து 20 ரூபாவாக குறைப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.






0 comments:
Post a Comment