03.11. 2018
நாடாளுமன்றில் தினேஸ் குணவர்தனவுக்கு கிடைக்கவுள்ள மிகப்பெரிய பதவி!!
இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்
0 comments:
Post a Comment