November 02, 2018
இன்னும் ஒரிரு TNA பாராளுமன்ற உறுப்பினர்களும் பாய்ச்சலுக்கு தயாராகி வருவதாக கொழும்பு அரசியல் வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம் பி வியாழேந்திரன் அமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில் மேலும் 3 அல்லது இரண்டு பேர் பாய்ச்சலுக்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று வியாழந்திரன் முடிவு இலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சில ஐக்கிய தேசிய எம் பிக்கள் ஏற்கனவே ரகசியமாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முடித்து விட்டதாக நம்பகமாக தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment