Friday, November 2, 2018

ரனில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுபல சேனா முறைப்பாடு ..

  November 02, 2018

ரனில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுபல சேனா பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளது.

அலறி மாளிகையை சட்டவிரோதமாக முன்னாள் பிரதமர் பாவிப்பதாக அவ்வமைப்பின் தேரர்கள் சிலர் இந்த முறைப்பாட்டை எப் சி ஐ டி யில் செய்துள்ளனர்.

0 comments:

Post a Comment