10.11.2018
தற்போது நிலவும் பிரச்சினைக்குரிய நிலைமையிலிருந்து நாட்டை மீட்கும் நோக்கிலேயே ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்த பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார் என அமைச்சர் விமல் வீரவங்ஸ தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment