November 05, 2018
முன்னாள் மேஜர் அஜித் பிரசன்ன மீது தாக்குதல் மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில்
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித்த தெவரப்பெரும மற்றும் கேஷ விதானகே ஆகியோர் இன்று காலை அலரி மாளிகைக்கு அருகில் வைத்து கைது செய்யபட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப் பட்டனர்.
இந்நிலையில் கைதான ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சற்றுமுன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
0 comments:
Post a Comment