October 01, 2018
பிரயாணிகள் போக்குவரத்திற்கான முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் பொருத்துவதைக் கட்டாயப்படுத்தும் சட்டம் இம்மாதம் முதல் அமுல்படுத்தப்படும்.
இம்மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து இந்தச் சட்டம் அமுலப்படுத்தப்படும் என்று வீதிப் பாதுகாப்பிற்கான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்தார்.






0 comments:
Post a Comment