25.10.2018
மருத்துவ கட்டளைச் சட்டத்தை மாற்றுவதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன செயற்பட்டால் அவருக்கு எதிராக மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அதன் உறுப்பினர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
Hiru






0 comments:
Post a Comment