Thursday, August 23, 2018

கல்முனையை சேர்ந்த நபர் அம்பாறையில் காட்டு யானை தாக்கியதில் உயிரிழப்பு…!

AUGUST 23. 2018

அம்பாறை – உதயபுர பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலினால், நபரொருவர் உயிரிழந்துள்ளார். கடந்த (21) குறித்த நபர் ​அவரது வீடு ​நோக்கி பயணித்து கொண்டிருக்கும் வேளையிலேயே, இவ்வாறு காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

குறித்த நபர் கல்முனை – கோவில் வீதியை சேர்ந்த 60 வயதுடையவர் எனப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment