July 3, 2018
அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (03) காலை 10 மணிக்கு அமைச்சரவை கூட்டம் ஆரம்பமாகியுள்ளதுடன், இந்தக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் சம்பந்தமாக இதன்போது பேசப்பட்டதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உபதலைவர், தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் கூறினார்.






0 comments:
Post a Comment