18 JUNE 2018
எதிர்வரும் நவம்பர் மாதம் 2ம் திகதி இடம்பெறவுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இரண்டாவது பேரணியின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அக்கட்சியின் தலைமைப்பதவியை ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தரமுல்ல - நெலும் மாவத்தையில் அமைந்துள்ள அக்கட்சிக் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேவர்தண இதனை தெரிவித்தார்.






0 comments:
Post a Comment