Thursday, June 21, 2018

இனங்காணப்பட்டுள்ள 80 சமூக வலைத்தளங்கள் / விரைவில் நடவடிக்கை

, 21 JUNE 2018 -

நாட்டில் செயற்பட்டு வரும் 80 சமூக வலைத்தளங்கள் அரசாங்கத்தால் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

0 comments:

Post a Comment