November 22, 2018
JVP யும் TNA யும் ரனிலை பிரதமாக்க வெளிப்படையாக ஆதரவு வழங்கினால் நாம் எதிர்கட்சிக்கு செல்லத் தயார் என ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டார்.
தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
ரனில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க 113 பேரின் ஆதரவு இல்லை எனவும் JVP யும் TNA யும் ரனிலை பிரதமாக்க வெளிப்படையாக ஆதரவு வழங்கினால் நாம் எதிர்கட்சிக்கு செல்லத் தயார் என அவர் குறிப்பிட்டார்.






0 comments:
Post a Comment