Friday, November 9, 2018

விமல் வீரவன்ச வீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சராக பதவிப்பிரமாணம் .

09.11.2018

வீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சராக விமல் வீரவன்ச பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இன்று (09) ஜனாதிபதியின் செயலகத்தில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர் செனவிரத்னவும் கலந்து கொண்டார்.

0 comments:

Post a Comment