Thursday, November 8, 2018

ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணைக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவளிக்காது : மனோகணேசன்....!

09.11.2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான குற்றப்பிரேரணைக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவளிக்காது என அந்த முன்னணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ள அவர், தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு இன்னும் தீ மூட்டுவதற்கு தான் நடவடிக்கை எடுக்கமாட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment