17.11.2018
அரச பாதுகாப்பு அமைச்சை தவிர 30 அமைச்சுக்களுக்கு தொடர்ந்தும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக காவற்துறை விஷேட அதிரடிப்படையினர் தொடர்ந்தும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதன் கட்டளை அதிகாரி சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் எம்.ஆர்.லத்தீப் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு கடந்த வியாழக்கிழமை முதல் குறித்த 30 அமைச்சுக்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
என்ன இது
ReplyDelete