Friday, November 2, 2018

பாராளுமன்ற உறுப்பினர் AHM பெளசி அமைச்சராக பதவி ஏற்றார்.


  November 03, 2018

புதிய அரசில் நேற்று  இரு அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவி ஏற்ற நிலையில்,

ஜனாதிபதி தலைமையிலான சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் AHM பெளசி இன்று முஸ்லிம் சமய கலாச்சார மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு ராஜாங்க  அமைச்சராக பதவி ஏற்றார்.

0 comments:

Post a Comment