June 18, 2018
ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி இன்று(18) கொழும்பில் பாரிய சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை நடத்தவுள்ளதாக பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
சகல பெளத்த சிங்கள அமைப்புக்களையும் ஒன்றிணைத்ததாக இந்த சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்துவதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாகவும் பொதுபலசேனா மேலும் குறிப்பிட்டுள்ளது.






0 comments:
Post a Comment